முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் போராட்டம் - போலீஸ் தடியடி

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-07-11 04:22 GMT
தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பா.ஜ.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார்  தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்