"பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்"- "மத்திய அரசு கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்றும், ஊரடங்கின் போது, விவசாயிகள், சுயதொழில் செய்பவர்களுக்கு தளர்வளிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;
சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்றும், ஊரடங்கின் போது, விவசாயிகள், சுயதொழில் செய்பவர்களுக்கு தளர்வளிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நமது தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.