அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-07 13:05 GMT
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அன்பழகனின் மறைவு செய்தி வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்