"தமிழுக்கும் - சமஸ்கிருதத்துக்கும் என்றுமே சர்ச்சையே கிடையாது" - எச்.ராஜா

"திருமணம் செய்து கொள்ளாத எவருமே தமிழர் இல்லை"

Update: 2020-01-30 21:27 GMT
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் எப்போதுமே சர்ச்சை இருந்ததில்லை என  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திருமணம் செய்து கொள்ளாத யாருமே தமிழன் இல்லை என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்