நாளை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை பதவியேற்கிறார்.;

Update: 2019-12-28 10:57 GMT
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை பதவியேற்கிறார். ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ஷா கூட்டணி 46 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார். விழாவில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, ராகுல் காந்தி, உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்