கடவுளை நம்புவது எங்கள் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கூட்டணி கடவுள் இருப்பதை நம்பும் கூட்டணி என்று கூறினார்.

Update: 2019-06-03 02:12 GMT
நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கூட்டணி கடவுள் இருப்பதை நம்பும் கூட்டணி என்று கூறினார். கடவுள் இல்லை என்பவர்கள் இங்கு பொட்டு வைத்தால் அழிப்பார்கள் என்றும் பிற இடத்தில் சென்று பொட்டு வைத்துக்கொண்டு அப்படியே இருப்பார்கள் என்றும் விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்