"தமிழகத்திற்குள் ஊடுருவ யுக்திகளை கையாளும் பாஜக" - வைகோ
பிரதமரின் பதவியேற்பு விழா - ரஜினி, கமலுக்கு அழைப்பு;
தமிழகத்திற்குள் ஊடுருவ பாஜக பல்வேறு யுக்திகளை கையாலும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.