ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு

மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update: 2019-05-25 17:29 GMT
மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்