மோடி மீண்டும் பிரதமராக வருவார் - பிரேமலதா
மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.;
நாட்டை பாதுகாக்கும் மோடி, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். புவனகிரி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.