"அவதூறு பேசுவதே ஹெச்.ராஜாவின் தொழில்" - ஸ்டாலின்

அவதூறு பேசுவதையே தொழிலாக வைத்துள்ள ஹெச்.ராஜா, எம்.பியானால் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.;

Update: 2019-03-29 08:34 GMT
அவதூறு பேசுவதையே தொழிலாக வைத்துள்ள ஹெச்.ராஜா, எம்.பியானால் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  தகுதி அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்