தேமுதிக உடனான கூட்டணி திங்கட்கிழமை இறுதி செய்யப்படும் - தமிழிசை

தேமுதிக உடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-02 12:57 GMT
திங்கட்கிழமை தேமுதிக உடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்