"மோடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை : யார் வந்தாலும் அடக்க முடியாது" - எஸ்.வி சேகர்

சென்னை திருவொற்றியூரில் முகநூல் இந்து உணர்வாளர்கள் குடும்ப விழா நடைபெற்றது.

Update: 2019-02-03 16:29 GMT
சென்னை திருவொற்றியூரில் முகநூல் இந்து உணர்வாளர்கள் குடும்ப விழா நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி சேகர் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர், மோடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை என்றும், யார் வந்தாலும் அவரை அடக்க முடியாது என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்