சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் - ஹெச்.ராஜா
சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருபதால் தான் பொன்மாணிக்கவேல் மீது போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.;
சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருபதால் தான் பொன்மாணிக்கவேல் மீது போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.