தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பிரிந்து சென்ற தொண்டர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் பேசிய முதலமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார்.