யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனுடன் திருமாவளவன் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்தார்.

Update: 2018-11-10 20:14 GMT
இலங்கை சென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  விக்கினேஸ்வரனை சந்தித்தார். கோவில் வீதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் வீட்டிற்கு சென்ற திருமாவளவன், அவருடன் கலந்துரையாடினார். முன்னதாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த மலர்க் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்