நீங்கள் தேடியது "CVVigneswaran"

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனுடன் திருமாவளவன் சந்திப்பு
11 Nov 2018 1:44 AM IST

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனுடன் திருமாவளவன் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்தார்.