அமமுக தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் - டிடிவி தினகரன் திட்டவட்டம்
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யும் அதே சமயத்தில், தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என்று அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யும் அதே சமயத்தில், தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என்று அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு தினகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.