"ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பதவி விலக வேண்டியதில்லை" - தமிழிசை
ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.;
ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான புகாரில் சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.