திமுகவுடன் மதிமுக கூட்டணி ஏன்? - வைகோ விளக்கம்

திமுகவுடன் மதிமுக ஏன் கூட்டணி அமைத்தது என்பது பற்றி வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-09-26 07:57 GMT
* திமுகவுடன் மதிமுக ஏன் கூட்டணி அமைத்தது என்பது பற்றி வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

* சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது  ஏன்? என விளக்கமளித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்