"அதிமுக குறித்து குறை கூறினால் நாக்கை அறுப்பேன்" - அமைச்சர் துரைக்கண்ணு

அதிமுக அரசை குறைகூறினால் நாக்கை அறுப்போம் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-26 01:27 GMT
அதிமுக அரசை குறைகூறினால் நாக்கை அறுப்போம் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்