பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2018-09-17 07:15 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று, தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்