தேமுதிகவின் 14 வது ஆண்டு விழா : தமிழிசை வாழ்த்து...

தேமுதிகவின் 14 வது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-14 08:59 GMT
  தேமுதிகவின் 14 வது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மக்கள் பணி தொடர தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்