குடும்ப அரசியல் திமுகவில் தான் இருக்கிறது - தம்பிதுரை
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் தான் குடும்ப அரசியல் நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.