ஹிமாச்சல் பிரதேசம் : சட்டப்பேரவை வளாகத்தை முற்றுகையிட இளைஞர் காங்கிரசார் முயற்சி
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 02:52 PM
ஹிமாச்சல் பிரதேசத்தில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தலைநகர் சிம்லாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.