துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் - வைகோ

தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்குவது ஏற்புடையதல்ல - வைகோ;

Update: 2018-07-26 02:50 GMT
துணை முதல்வர் பன்னீர் செல்வம் மீதான சொத்து வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதல்வர் டெல்லிக்கு மத்திய அமைச்சரை காண சென்றதையும், துணை முதல்வரின் சகோதரருக்கு மருத்துவ வசதிகள் பொருந்திய ராணுவ ஹெலிகாப்டர் வழங்கபட்டதையும், விமர்சனம் செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்