பசுமைவழி சாலை: "ரூ.7000 கோடி திட்டம் ரூ.10ஆயிரம் கோடியாக அதிகரிப்பு ஏன்?" - தமிழருவி மணியன்
பதிவு: ஜூலை 15, 2018, 06:06 PM
பசுமைவழிசாலை திட்டம் குறித்து  நடிகர் ரஜினி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளராக செயல்பட்டு வரும் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் பசுமை வழி சாலை திட்டம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.