கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என திருநாவுக்கரசர் தெரிவித்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Update: 2018-07-09 07:53 GMT
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என திருநாவுக்கரசர் தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அடிப்படை இல்லாத குற்றச்சாட்டைக் கூறுவது தவறு என்றார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்