எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? -அன்புமணி

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? - "2008-ல் அடிக்கல் நாட்டியது நான்" - அன்புமணி;

Update: 2018-06-25 02:37 GMT
மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நாம்தான் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக 150 கோடி ஒதுக்கி 2008-ல் அடிக்கல் நாட்டியதும் தாம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்