"சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" ஒரு குப்பை கதை படம் குறித்து வைகோ பேட்டி..

"ஒரு குப்பை கதை படத்தில் சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" - வைகோ பேட்டி

Update: 2018-06-04 03:23 GMT
ஒரு குப்பை கதை என்ற படத்தில் சமூகத்தின் அவலங்கள் அப்படியே பிரதிபலிக்கப்பட்டுள்ளன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பெண்கள் இந்த படத்தை பார்க்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 


Tags:    

மேலும் செய்திகள்