நீங்கள் தேடியது "tamil new movies"
1 Sept 2018 5:08 PM IST
நடிகர் சிம்புவுக்கு நீதிமன்றம் கெடு
அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
2 July 2018 8:41 PM IST
'என்.ஜி.கே' பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள்
என்.ஜி.கே. படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.
4 Jun 2018 8:53 AM IST
"சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" ஒரு குப்பை கதை படம் குறித்து வைகோ பேட்டி..
"ஒரு குப்பை கதை படத்தில் சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" - வைகோ பேட்டி


