தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்
பதிவு: மே 21, 2018, 05:58 PM
தோல்வியை வெற்றியாக சித்தரிக்கும் புதிய வழிமுறையை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.