இரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது

சீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Update: 2018-08-13 10:07 GMT
சீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் பிறந்த இரட்டைக் குட்டிகள், வன ஊழியர்களின் ஒரு மாத பராமரிப்பிற்கு பிறகு, முதல் முறையாக பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பூங்காவில் சுற்றுலா பயணிகள், இரட்டை புலிக் குட்டிகளுடன் கொஞ்சி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்