பெண்களுடன் உற்சாக நடனம்...ஆடும் உத்தரகாண்ட் முதல்வர்

Update: 2024-03-21 09:57 GMT

உத்தரகாண்டில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்துக்கொண்டு நடனமாடி மகிழ்ந்தார். வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கதிமா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புஷ்கர் சிங் தாமி கலந்துக்கொண்டு பொதுமக்களுடன் பரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்