3 மணி நேரமாக முஸ்லிம் சிறுவனை மற்ற மத மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த ஆசிரியை - அதிர்ச்சி வீடியோ

Update: 2023-08-27 02:16 GMT

இஸ்லாமியர் என்பதால், சக மாணவர்களை வைத்து 7 வயது சிறுவனை ஆசிரியர் அடிக்க வைத்ததாக கூறி வெளியான வீடியோ மக்களிடையே பூகம்பத்தை கிளப்பியது. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்