சூறாவளியாக மாறி ஆடி தீர்த் து கரையை கடந்த `ரீமால்' புயல்.. பரபரப்பு காட்சி

Update: 2024-05-27 02:59 GMT

ரீமால் புயல் காரணமாக, மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாலைகளில் விழுந்தன. கொல்கத்தாவிலும் கனமழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன.

சாகர் தீவுகளில் சாலைகளில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்