"இன்னும் கொஞ்சம் சிக்கன் போடுங்க" - சுட்டி மாஸ்டரின் சமையல் - வைரல் வீடியோ

Update: 2023-08-05 10:57 GMT

புதுச்சேரியை சேர்ந்த கௌசிக் என்ற சிறுவன்,

ஃபாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் செய்வது போன்று,

நூடுல்ஸ் தயாரிக்கும் குறும்புத்தனமான காட்சி,

சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்