#BREAKING || புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

Update: 2024-04-26 08:51 GMT

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுற - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்