டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை, யஷோபூமி துவாரகா மெட்ரோ நிலையம் வரை நீட்டிப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதனோடு மெட்ரோ ரயிலில் சென்று வரும் வகையில், அங்கு புதிய மெட்ரோ நிலையத்தையும் தொடங்கிவைக்க உள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை, புதிய மெட்ரோ நிலையமான யஷோபூமி துவாரகா வரை நீட்டிப்பதற்கான பணிகளை அவர் தொடங்கி வைத்தார்