விண்ணை கிழித்த செண்டமேளம்.. அணி வகுத்த பட்டத்து யானைகள் - கேரளாவில் களைகட்டிய பூரம் திருவிழா

Update: 2024-04-20 11:08 GMT

கேரள மாநிலம் திருச்சூரில்,அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்