தொட்டதெல்லாம் தங்கம்.. பதிரானாவுக்கு அடித்த CSK ராசி.. செம ஜாக்பாட்..

Update: 2024-05-22 06:25 GMT

இலங்கை ப்ரிமீயர் லீக் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை, இலங்கை மற்றும் சிஎஸ்கே வீரரான மதீஷா பதிரனா பெற்றுள்ளார். நடப்பாண்டு எல்.பி.எல் தொடருக்கான ஏலத்தில், மதீஷா பதிரனா 50 ஆயிரம் டாலர்கள் எனும் ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டார். இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இறுதியாக கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் மதிப்பில் பதிரனாவை ஏலத்தில் எடுத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்