கர்நாடகா, விஜயபுரா நகரில் உள்ள கிடங்கில் சோள மூட்டைகள் சரிந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 6 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.