உயிருக்கு போராடிய பிரெஞ்சு பெண்... பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்.. துடிதுடித்து பிரிந்த உயிர்

Update: 2023-09-22 17:35 GMT

கோட்டைக்குள் இருக்கும் துருக்கிய சுல்தானா அரண்மனையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த 61 வயது பெண் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவர் மேடையில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது... தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காயம் அடைந்த பிரெஞ்சு பெண்ணை அழைத்துச் செல்ல உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை என புகார் எழுந்துள்ளது... இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்