"மோசமான நிலையில் டெல்லி" - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2023-11-15 13:18 GMT

டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் மூடுபனி நிலவியது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இந்தியா கேட், லோதி சாலையில் மூடுபனிக்கிடையே பொதுமக்கள் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, காற்றின் தரம் மோசமான நிலையிலேயே உள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்