கனடாவின் ஷெட்லாண்ட் கிரீக்கில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காட்டு தீ பரவி வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் சாம்பலான நிலையில் வெளியேற முடியாமல் தவித்து வரும் வன விலங்குகளை காப்பாற்ற போராடி வருவதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.