மகாராஷ்ட்ராவில் நடந்த கொடூர சம்பவம் .. சிக்கிய குற்றவாளி

Update: 2024-03-02 02:49 GMT

மகாராஷ்ட்ராவில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்ட்ர மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள கூடன் கிராமத்தில, முதியவர்கள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வனப்பகுதிக்கு அருகில் குளத்தில் பதுங்கியிருந்த நபரை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்