தீபாவளியையொட்டி கொண்டாட்டம் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடனம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.;
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதனை உயர் ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு களித்தனர்.