"பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்"
"பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்";
"பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்"
உத்தரபிரதேசத்தில் 20 லட்சம் பேருக்கு அரசு வேலை மற்றும் பெண்களுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டி வழங்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார்.