கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-09-22 10:16 GMT
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என்றும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்