லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை
எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள், லே ராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.;
எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள், லே ராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன. இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த சில ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.