கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்கள் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-02-04 09:58 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மூன்று தினங்களுக்கு முன், ஏழு லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வியாபாரிகளை, காவல்துறையினர் உயிருடன் மீட்டனர். துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்